வாதுகவி
vaathukavi
பந்தயமிட்டுப் புலவர்கள் பாடுங் கவி. திருமலைராயன் முன் சீறியே வாதுகவி பாடுதற் கெதிர்வரும் (ஆராய்ச். பக். 327). Verses of poets competing in a literary contest;
Tamil Lexicon
vātu-kavi
n. வாது+.
Verses of poets competing in a literary contest;
பந்தயமிட்டுப் புலவர்கள் பாடுங் கவி. திருமலைராயன் முன் சீறியே வாதுகவி பாடுதற் கெதிர்வரும் (ஆராய்ச். பக். 327).
DSAL