வாசிமேதம்
vaasimaetham
காண்க : அசுவமேதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அசுவமேதம். வாசிமேத முதல மகங்களால் (சேதுபு. சேதுசரு. 64). Horse sacrifice.
Tamil Lexicon
vācimētam
n. vāji-mēdha.
Horse sacrifice.
See அசுவமேதம். வாசிமேத முதல மகங்களால் (சேதுபு. சேதுசரு. 64).
DSAL