விசிகை
visikai
முலைக்கச்சு ; கருத்து ; தெரு ; கடப்பாரை ; மருத்துவமனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து. (யாழ். அக.) 2. Thought; தெரு. 1. Street; கடப்பாரை. 2. Crowbar; வைத்தியசாலை. 3. Hospital; முலைக்கச்சு. (பிங்.) 1. Bodice;
Tamil Lexicon
s. a swath, a girdle, கச்சு; 2. thought, deliberation, கருத்து; 3. street, தெரு.
J.P. Fabricius Dictionary
, [vicikai] ''s.'' A swath, a band, a girdle. கச்சு. 2. Thought, deliberation, கருத்து. 3. A street, தெரு. (சது.)
Miron Winslow
vicikai
n. prob. விசி1-.
1. Bodice;
முலைக்கச்சு. (பிங்.)
2. Thought;
கருத்து. (யாழ். அக.)
vicikai
n. višikhā. (யாழ். அக.)
1. Street;
தெரு.
2. Crowbar;
கடப்பாரை.
3. Hospital;
வைத்தியசாலை.
DSAL