ஆவாசம்
aavaasam
நகரம் ; மருதநிலத்தூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகரம். (பிங்.) 1. Town; மருதநிலத்தூர். (சூடா.) 2. Agricultural town;
Tamil Lexicon
s. an agricultural town, மருத நிலத்தூர்; 2. a house, வீடு.
J.P. Fabricius Dictionary
    , [āvācam]    ''s.'' A house, வீடு. Wils.  p. 122. 
Miron Winslow
    āvācam
n. ā-vāsa.
1. Town;
நகரம். (பிங்.)
2. Agricultural town;
மருதநிலத்தூர். (சூடா.)
DSAL