Tamil Dictionary 🔍

தேவாங்கு

thaevaangku


உடல் இளைத்துத் தோன்றும் ஒரு விலங்குவகை ; வேலைப்பாடு அமைந்த ஆடை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைப்பாடு அமைந்த துகில்வகை. (பிங்.) (சிலப்.14, 108, உரை.) Embroidered cloth of superior quality; உடலிளைத்துத்தோன்றும் ஒருவகை விலங்கு. தின்கிறதைத் தின்றுந் தேவாங்குபோலிருக்கிறான். Lemur, the Indian sloth, Loris gracilis, considered to be very thinly built;

Tamil Lexicon


தேய்வாங்கு s. the sloth.

J.P. Fabricius Dictionary


ஒருமிருகம்.

Na Kadirvelu Pillai Dictionary


tēvāṅku,
n. prob. id. [K. dēvāṅga.]
Embroidered cloth of superior quality;
வேலைப்பாடு அமைந்த துகில்வகை. (பிங்.) (சிலப்.14, 108, உரை.)

tēvāṅku,
n. perh. தேய்1-+aṅga. [T. dēvāṅgi.]
Lemur, the Indian sloth, Loris gracilis, considered to be very thinly built;
உடலிளைத்துத்தோன்றும் ஒருவகை விலங்கு. தின்கிறதைத் தின்றுந் தேவாங்குபோலிருக்கிறான்.

DSAL


தேவாங்கு - ஒப்புமை - Similar