அங்கக்காரன்
angkakkaaran
அழகுபடுத்திக் கொள்வோன். (சம்.அக.) 1. Dandy, fop; மெய்காவலன். (திவ். நாய்ச். 2, 9, உரை.) Body-guard; வேஷதாரி. அங்கக்காரன்றுதிப்பும் (ஒழிவி.துறவு. 19) 2. Masquerader;
Tamil Lexicon
aṅka-k-kāraṉ
n. aṅga+.
1. Dandy, fop;
அழகுபடுத்திக் கொள்வோன். (சம்.அக.)
2. Masquerader;
வேஷதாரி. அங்கக்காரன்றுதிப்பும் (ஒழிவி.துறவு. 19)
aṅka-k-kāraṉ
n. அங்கம்+.
Body-guard;
மெய்காவலன். (திவ். நாய்ச். 2, 9, உரை.)
DSAL