வங்கணக்காரன்
vangkanakkaaran
உற்ற நண்பன். 1. Intimate friend; சோரநாயகன். 2. Paramour;
Tamil Lexicon
--வங்கணன், ''s.'' [''fem.'' வங்கணக்காரி, வங்கணத்தி.] A familiar friend, a clandestine lover.
Miron Winslow
vaṅkaṇa-k-kāraṉ
n. வங்கணம்1+. (W.)
1. Intimate friend;
உற்ற நண்பன்.
2. Paramour;
சோரநாயகன்.
DSAL