Tamil Dictionary 🔍

நாக்குழறுதல்

naakkularuthal


நாத்தழுதழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாத்தழுதழுத்தல். வேந்தர்... நாக்குழறிப்பாடினர் புகழ்ந்து (பாரத. இராச. 150). To falter or stammer, as in ecstatic joy or other emotion;

Tamil Lexicon


nā-k-kuḻaṟu-
v. intr. நா2+.
To falter or stammer, as in ecstatic joy or other emotion;
நாத்தழுதழுத்தல். வேந்தர்... நாக்குழறிப்பாடினர் புகழ்ந்து (பாரத. இராச. 150).

DSAL


நாக்குழறுதல் - ஒப்புமை - Similar