Tamil Dictionary 🔍

வாக்குநாணயம்

vaakkunaanayam


சொன்னசொல்லை நிறைவேற்றுங் குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொன்னசொல்லை நிறைவேற்றுங் குணம். Keeping one's word, honour consisting in the unfailing fulfilment of one's promises;

Tamil Lexicon


பேச்சுறுதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Fidelity to one's word, unfailing fulfilment of promises.

Miron Winslow


vākku-nāṇayam
n. id.+.
Keeping one's word, honour consisting in the unfailing fulfilment of one's promises;
சொன்னசொல்லை நிறைவேற்றுங் குணம்.

DSAL


வாக்குநாணயம் - ஒப்புமை - Similar