வாக்குச்சகாயம்
vaakkuchakaayam
சொல்லால் பிறர்க்குச் செய்யும் உதவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வார்த்தையாற் பிறர்க்குச்செய்யும் உதவி. Recommendation, as assistance given by speech;
Tamil Lexicon
சொற்றுணை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Aid by words--as recommendation.
Miron Winslow
vākku-c-cakāyam
n. id.+.
Recommendation, as assistance given by speech;
வார்த்தையாற் பிறர்க்குச்செய்யும் உதவி.
DSAL