சாகினி
saakini
கீரைவகை ; பூங்கீரை ; துர்த்தேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. A species of amaranth. See சிறுகீரை. (திவா) துர்த்தேவதை. (சங்.அக.) An evil spirit; . 2. Cocks-comb greens. See பூங்கீரை. . 3. Cocco. See சேம்பு (பிங்.)
Tamil Lexicon
s. pot-herb, சிறுகீரை; 2. a hegoat, வெள்ளாட்டுக்கிடா; 3. an evil spirit, துர்த்தேவதை.
J.P. Fabricius Dictionary
, [cākiṉi] ''s.'' A kind of pot-herb, the சி றுகீரை. 2. The சேம்பு plant. (சது.) 3. ''(R.)'' A he-goat, வெள்ளாட்டுக்கடா.
Miron Winslow
cākiṉi,
n.cf.šākinī
1. A species of amaranth. See சிறுகீரை. (திவா)
.
2. Cocks-comb greens. See பூங்கீரை.
.
3. Cocco. See சேம்பு (பிங்.)
.
cākiṉi,
n. šākinī.
An evil spirit;
துர்த்தேவதை. (சங்.அக.)
DSAL