வாதகம்
vaathakam
இடையூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையூறு. வாதகமில்லா முத்தி வரதனே (சேதுபு. தோத். 65). Hindrance, obstacle;
Tamil Lexicon
vātakam,
n. bādhaka.
Hindrance, obstacle;
இடையூறு. வாதகமில்லா முத்தி வரதனே (சேதுபு. தோத். 65).
DSAL