Tamil Dictionary 🔍

நிலைக்கண்ணாடி

nilaikkannaati


ஓரிடத்தில் நாட்டப்பட்ட முகம்பார்க்கும் பெரிய கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம் பார்க்கும்படி ஓரிடத்து நாட்டப்பட்ட பெரிய கண்ணாடி. கட்டிற் றவிசொடு நிலைக்கண்ணாடி (சீவக.558) A large fixed mirror;

Tamil Lexicon


, ''s.'' A standing looking glass, a stationary mirror.

Miron Winslow


nilai-k-kaṇṇāti,
n. id. +. [K. niluguṇṇādi]
A large fixed mirror;
முகம் பார்க்கும்படி ஓரிடத்து நாட்டப்பட்ட பெரிய கண்ணாடி. கட்டிற் றவிசொடு நிலைக்கண்ணாடி (சீவக.558)

DSAL


நிலைக்கண்ணாடி - ஒப்புமை - Similar