திருத்தொண்டு
thiruthondu
கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை. திருத்தொண்டு பரவுவாம். (பெரியபு. திருஞான.1). Services rendered to God or His devotees;
Tamil Lexicon
தேவதொண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Meritorious services performed to a deity.
Miron Winslow
tiru-t-toṇṭu,
n. திரு +.
Services rendered to God or His devotees;
கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை. திருத்தொண்டு பரவுவாம். (பெரியபு. திருஞான.1).
DSAL