வழிகாட்டி
valikaatti
செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவர் ; பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவர் ; வழிகாட்டிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See வழிகாட்டிமரம். Mod. செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவ-ன்-ள். 1. Guide, leader, one who shows the way; பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவ-ன்-ள். 2. One who sets an example, exemplar; பொதுமக்களுக்கு வேண்டிய வியாபாரம் தொழில் முதலியவற்றையும் முக்கியஸ்தர்களைப்பற்றியும் விவரமாகத் தெரிவிக்கும் நூல். Pond. Directory;
Tamil Lexicon
, ''appel. n.'' A guide, a leader; one who shows the way. 2. one who sets a good example.
Miron Winslow
vaḷi-kāṭṭi
n. வழிகாட்டு-. (W.)
1. Guide, leader, one who shows the way;
செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவ-ன்-ள்.
2. One who sets an example, exemplar;
பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவ-ன்-ள்.
3. See வழிகாட்டிமரம். Mod.
.
vaḻi-kāṭṭi
n. வழி+.
Directory;
பொதுமக்களுக்கு வேண்டிய வியாபாரம் தொழில் முதலியவற்றையும் முக்கியஸ்தர்களைப்பற்றியும் விவரமாகத் தெரிவிக்கும் நூல். Pond.
DSAL