வடமொழியாட்டி
vadamoliyaatti
பார்ப்பனி. வடமொழியாட்டி மறைமுறை யெய்தி (மணி. 13, 73). Brahmin woman;
Tamil Lexicon
vaṭamoḻi-y-āṭṭi,
n. வடமொழி+ஆட்டி1. Fem. of வடமொழியாளன்.
Brahmin woman;
பார்ப்பனி. வடமொழியாட்டி மறைமுறை யெய்தி (மணி. 13, 73).
DSAL