Tamil Dictionary 🔍

அழிகுட்டி

alikutti


காண்க : அழிகன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. (W.) Aborted foetus in animals;

Tamil Lexicon


, ''s.'' A miscarriage, an abortion applied chiefly to brutes--the casting of the young, வயிற்றில்மரித்தது.

Miron Winslow


aḻi-kuṭṭi
n. அழி1-+.
Aborted foetus in animals;
விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. (W.)

DSAL


அழிகுட்டி - ஒப்புமை - Similar