Tamil Dictionary 🔍

வலக்காரம்

valakkaaram


பொய் ; விரகு ; கட்டாயப்படுத்துதல் ; வெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரம். வலக்காரம் பேசுகிறான். (W.) 2. Might, power, authority; வெற்றி. வலக்கார முற்றாய் (திருப்பு. 386). 3. Success, victory; பலவந்தம். 1. Force; compulsion; பொய். (சூடா.) 2. Falsehood; தந்திரம். சிறுவலக்காரங்கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227). 1. Wile, trick;

Tamil Lexicon


s. lie, பொய், see under வலம்.

J.P. Fabricius Dictionary


பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vlkkārm] ''s.'' A lie, பொய். (சது.) 2. See under வலம், ''Sa.''

Miron Winslow


valakkāram
n. balāt-kāra.
1. Force; compulsion;
பலவந்தம்.

2. Might, power, authority;
அதிகாரம். வலக்காரம் பேசுகிறான். (W.)

3. Success, victory;
வெற்றி. வலக்கார முற்றாய் (திருப்பு. 386).

valakkāram
n. prob. வல1- + காரம்2.
1. Wile, trick;
தந்திரம். சிறுவலக்காரங்கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).

2. Falsehood;
பொய். (சூடா.)

DSAL


வலக்காரம் - ஒப்புமை - Similar