Tamil Dictionary 🔍

வள்ளுவப்பை

valluvappai


நாட்டுக்கோட்டைச் செட்டிகளுள் மணமகன் தோண்மேல் இட்டுச்செல்லும் பட்டுப்பை. (E. T. V, 268.) Long purse of silk or red cloth carried on the shoulders by a Nāṭṭukkōṭṭai Cheṭṭi bridegroom to receive betel and other gifts;

Tamil Lexicon


vaḷḷuva-p-pai
n. cf. வல்லுவப்பை.
Long purse of silk or red cloth carried on the shoulders by a Nāṭṭukkōṭṭai Cheṭṭi bridegroom to receive betel and other gifts;
நாட்டுக்கோட்டைச் செட்டிகளுள் மணமகன் தோண்மேல் இட்டுச்செல்லும் பட்டுப்பை. (E. T. V, 268.)

DSAL


வள்ளுவப்பை - ஒப்புமை - Similar