Tamil Dictionary 🔍

புள்ளுவன்

pulluvan


வஞ்சகன் ; வேடன் ; பாலைநிலமகன் ; கீழ்மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். (பிங்.) 3. Base, vile person; பாலைநிலமகன். (சூடா.) 2. Dweller in a desert tract; வஞ்சகன். புள்ளுவன் கள்வம். பொதியறை (திவ். பெரியதி. 10, 7, 4). 1. Deceitful person ;

Tamil Lexicon


puḷḷuvaṉ
n. புள்ளுவம்.
1. Deceitful person ;
வஞ்சகன். புள்ளுவன் கள்வம். பொதியறை (திவ். பெரியதி. 10, 7, 4).

2. Dweller in a desert tract;
பாலைநிலமகன். (சூடா.)

3. Base, vile person;
கீழ்மகன். (பிங்.)

DSAL


புள்ளுவன் - ஒப்புமை - Similar