Tamil Dictionary 🔍

வள்ளக்கால்

vallakkaal


பரம்புப் பலகையை நுகத்தோடு சேர்ப்பதற்குரிய மூங்கிற் பிளவு. Nā. 2. The bamboo lath connecting the levelling wood and the yoke of a field-leveller; வளைந்தகால். Loc. 1. Bowleg;

Tamil Lexicon


vaḷḷa-k-kāl
n. prob. வளை-+ கால்1.
1. Bowleg;
வளைந்தகால். Loc.

2. The bamboo lath connecting the levelling wood and the yoke of a field-leveller;
பரம்புப் பலகையை நுகத்தோடு சேர்ப்பதற்குரிய மூங்கிற் பிளவு. Nānj.

DSAL


வள்ளக்கால் - ஒப்புமை - Similar