Tamil Dictionary 🔍

வெள்ளிக்கோல்

vellikkoal


துலாக்கோல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துலாக்கோல்வகை. வெறுநாய் சந்தைக்குப்போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டுவரும். A kind of steel-yard;

Tamil Lexicon


s. a steel-yard, ஒர் நிறை கோல்.

J.P. Fabricius Dictionary


ஒருநிறைகோல்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷḷi-k-kōl
n. id.+ கோல்1.
A kind of steel-yard;
துலாக்கோல்வகை. வெறுநாய் சந்தைக்குப்போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டுவரும்.

DSAL


வெள்ளிக்கோல் - ஒப்புமை - Similar