Tamil Dictionary 🔍

வெள்ளொக்கலர்

vellokkalar


குற்றமரபினர் ; செல்வந்தர்களை உறவினர்களாக உடையவர் ; மாசற்ற சுற்றத்தினை உடையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றமற்ற மரபினர். (நன். 408, உரை.) 1. Persons of spotless lineage; முட்டில்செல்வத்துக் கிளையினை யுடையார். (நன். 407, மயிலை.) 2. Persons whose relations are exceedingly wealthy; மாசற்ற சுற்றத்தினையுடையார். (நன்.407, மயிலை.) 3. Persons whose relations are spotless in character;

Tamil Lexicon


veḷ-ḷ-okkalar
n. வெள்1+ஒக்கல்1.
1. Persons of spotless lineage;
குற்றமற்ற மரபினர். (நன். 408, உரை.)

2. Persons whose relations are exceedingly wealthy;
முட்டில்செல்வத்துக் கிளையினை யுடையார். (நன். 407, மயிலை.)

3. Persons whose relations are spotless in character;
மாசற்ற சுற்றத்தினையுடையார். (நன்.407, மயிலை.)

DSAL


வெள்ளொக்கலர் - ஒப்புமை - Similar