வளையாபதி
valaiyaapathi
பஞ்ச காவியத்துள் சில பாடல்களே கிடைப்பதான ஒரு பழங்காவியம். (குறள்,107, உரை.) An ancient epic poem, of which only a few stray stanzas are extant, one of paca-kāviyam, q. v.;
Tamil Lexicon
s. one of the 5. ancient classic poems in Tamil, பஞ்ச காவியங் களுளொன்று.
J.P. Fabricius Dictionary
, [vḷaiyāpti] ''s.'' One of the five ancient classic poems in Tamil. See காவியம்.
Miron Winslow
vaḷaiyāpati
n.
An ancient epic poem, of which only a few stray stanzas are extant, one of panjca-kāviyam, q. v.;
பஞ்ச காவியத்துள் சில பாடல்களே கிடைப்பதான ஒரு பழங்காவியம். (குறள்,107, உரை.)
DSAL