Tamil Dictionary 🔍

வியாபி

viyaapi


எங்கும் நிறைந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எங்கும் நிறைந்திருப்பது. நித்தன் மெய்த்தகு குணமிலி வியாபி (ஞானா. 1, 7). That which is all-pervasive, as air;

Tamil Lexicon


சருவ வியாபி, s. the omnipresent Deity; 2. what is capable of having inherent properties as the soul in its original state, வியாத்தி.

J.P. Fabricius Dictionary


viyāpi
n. vyāpin.
That which is all-pervasive, as air;
எங்கும் நிறைந்திருப்பது. நித்தன் மெய்த்தகு குணமிலி வியாபி (ஞானா. 1, 7).

DSAL


வியாபி - ஒப்புமை - Similar