வளையலுப்பு
valaiyaluppu
ஒரு மருந்துப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மருந்துப்பு. (பதார்த்த. 1095.) Glassgall, medicinal salt, Felvitri;
Tamil Lexicon
ஓருப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Fel vitri, glass gall; a very white salt.
Miron Winslow
vaḷaiyal-uppu
n.
Glassgall, medicinal salt, Felvitri;
ஒருவகை மருந்துப்பு. (பதார்த்த. 1095.)
DSAL