Tamil Dictionary 🔍

வளைமணிவடம்

valaimanivadam


அக்குவடம். திருவரையிற் சாத்தின வளைமணிவடமானது (திவ். பெரியாழ். 1, 7, 8, வ்யா. பக். 150). A string of beads;

Tamil Lexicon


vaḷai-maṇi-vaṭam
n. வளை+.
A string of beads;
அக்குவடம். திருவரையிற் சாத்தின வளைமணிவடமானது (திவ். பெரியாழ். 1, 7, 8, வ்யா. பக். 150).

DSAL


வளைமணிவடம் - ஒப்புமை - Similar