வைணவம்
vainavam
ஒரு சமயம் ; மாலியம் ; திருமாலை வழிபடும் சமயம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மூங்கிலரிசி ; புல்லாங்குழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See விஷ்ணுபுராணம். (பிங்.) 2. A chief Purāṇa. See வைணவநிலை. (சிலப். 3, 12, கீழ்க்குறிப்பு.) 3. (Nāṭya.) மூங்கிலரிசி. 1. Seed of bamboo; . 2. See வைணவி2. . 1. See வைஷ்ணவம், 1.
Tamil Lexicon
vaiṇavam,
n. vaiṣṇava.
1. See வைஷ்ணவம், 1.
.
2. A chief Purāṇa.
See விஷ்ணுபுராணம். (பிங்.)
3. (Nāṭya.)
See வைணவநிலை. (சிலப். 3, 12, கீழ்க்குறிப்பு.)
vaiṇavam,
n. vaiṇava. (யாழ். அக.)
1. Seed of bamboo;
மூங்கிலரிசி.
2. See வைணவி2.
.
DSAL