வளர்பிறை
valarpirai
முன்பக்கம் ; முன்பக்கத்து நிலா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூர்வபட்சத்துச் சந்திரன். மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும் (பொருங். நரவாண.1, 167). 1. Crescent moon, waxing moon; பூர்வபட்சம். Colloq. 2. The bright half of the lunar month, opp. to tēy-piṟai;
Tamil Lexicon
, ''s.'' The crescent moon; ''oppos. to'' தேய்பிறை.
Miron Winslow
vaḷar-piṟai
n. வளர்1-+.
1. Crescent moon, waxing moon;
பூர்வபட்சத்துச் சந்திரன். மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும் (பொருங். நரவாண.1, 167).
2. The bright half of the lunar month, opp. to tēy-piṟai;
பூர்வபட்சம். Colloq.
DSAL