இளம்பிறை
ilampirai
பிறைச்சந்திரன் ; இணையா வினைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலசந்திரன். இளம்பிறை நோக்கினன். (உபதேசகா. சிவவிர. 355). 1. Crescent moon; இணையாவினைக் கைவகை. (சிலப்.3, 18, உரை.) 2. (Nāṭya.) Gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent, while the thumb is kept apart;
Tamil Lexicon
iḷam-piṟai
n. id.+.
1. Crescent moon;
பாலசந்திரன். இளம்பிறை நோக்கினன். (உபதேசகா. சிவவிர. 355).
2. (Nāṭya.) Gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent, while the thumb is kept apart;
இணையாவினைக் கைவகை. (சிலப்.3, 18, உரை.)
DSAL