Tamil Dictionary 🔍

காளகண்டன்

kaalakandan


கறுத்த கழுத்துடைய சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (உரி. நி.) šiva, as having azure-coloured neck;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva, whose neck is of an azure colour, சிவன். Wils. p. 216. KALAKANDA.

Miron Winslow


kāḷa-kaṇṭaṉ,
.
šiva, as having azure-coloured neck;
சிவன். (உரி. நி.)

DSAL


காளகண்டன் - ஒப்புமை - Similar