எல்லவன்
yellavan
சூரியன் ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். எல்லவன் வீழு முன்னம் (பாரத. பதினெட். 119). 1. Sun; சந்திரன். (அக. நி.) 2. Moon;
Tamil Lexicon
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
--எல்லோன், ''s.'' The sun, சூரியன். ''(p.)''
Miron Winslow
ellavaṉ
n. எல்.
1. Sun;
சூரியன். எல்லவன் வீழு முன்னம் (பாரத. பதினெட். 119).
2. Moon;
சந்திரன். (அக. நி.)
DSAL