Tamil Dictionary 🔍

வலசாரி

valasaari


கூத்து முதலியவற்றில் வலமாகச் சுற்றிவருகை. (W.) Turning or wheeling to the right, as in dancing;

Tamil Lexicon


, ''s.'' Turning to the right. ''(c.)''

Miron Winslow


vala-cāri
n. வலம்1 + சாரி1.
Turning or wheeling to the right, as in dancing;
கூத்து முதலியவற்றில் வலமாகச் சுற்றிவருகை. (W.)

DSAL


வலசாரி - ஒப்புமை - Similar