Tamil Dictionary 🔍

வலுவந்தம்

valuvandham


வலாற்காரம் ; வன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலாற்காரம். 1. Compulsion; வன்மை. 2. Might, power;

Tamil Lexicon


உலோற்காரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Might. 2. Compulsion, as பலபந்தம்.

Miron Winslow


valuvantam
n. bala-vat. (W.)
1. Compulsion;
வலாற்காரம்.

2. Might, power;
வன்மை.

DSAL


வலுவந்தம் - ஒப்புமை - Similar