புலங்கொள்ளுதல்
pulangkolluthal
விளங்குதல் ; தெளிவடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளங்குதல். (W.) 1.To be clearly understood; பிரகாசமாதல். 2. To be visible; to be bright;
Tamil Lexicon
pulaṅ-koḷ-
v. intr. புலம்+.
1.To be clearly understood;
விளங்குதல். (W.)
2. To be visible; to be bright;
பிரகாசமாதல்.
DSAL