Tamil Dictionary 🔍

வற்சம்

vatrsam


பசு முதலியவற்றின் கன்று. (பிங்.) 1. Calf of cow, buffalo, etc.; ஓரு தேசம். 3. A country; மார்பு. (w.) 4. Breast; See குடசப்பாலை, 1. (மலை.) Conessibark. மக்கட்பருவமாறனுள் ஒன்றான சிசுப்பருவம். 2. Infancy, one of six makkaṭ-paruvam, q. v.;

Tamil Lexicon


s. calf either of a cow or of a buffalo; 2. the breast, வக்ஷஸ்தலம்; 3. the name of a town; 4. infancy, குழந்தைப்பருவம்.

J.P. Fabricius Dictionary


, [vaṟcam] ''s.'' Calf, either of a cow or buffalo, மாட்டின்கன்று. ''[Sa. Vatsa.]'' 2. The name of a town, ஓர்தேயம். ''[Sa. Vatsa pat'tanam.]'' 3. The breast, மார்பு. See வக்ஷஸ்தலம்.

Miron Winslow


vaṟcam
n. vatsa.
1. Calf of cow, buffalo, etc.;
பசு முதலியவற்றின் கன்று. (பிங்.)

2. Infancy, one of six makkaṭ-paruvam, q. v.;
மக்கட்பருவமாறனுள் ஒன்றான சிசுப்பருவம்.

3. A country;
ஓரு தேசம்.

4. Breast;
மார்பு. (w.)

vaṟcam
n. vatsaka.
Conessibark.
See குடசப்பாலை, 1. (மலை.)

DSAL


வற்சம் - ஒப்புமை - Similar