நாற்குணம்
naatrkunam
அறிவு , நிறை , ஒர்ப்பு , கடைப்பிடி ஆகிய ஆடவர்குணம் ; நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு ஆகிய பெண்டிர் குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மகடூஉக்குணம். நாற்குணமு நாற்படையா. (நள. 32) 2. The four feminine qualities.
Tamil Lexicon
, ''s.'' The four prevalent or prominent human qualities. These are subdivided, and four are ascribed to each sex. 1. ஆடூஉக்குணம், the masculine: 1. அறிவு, knowledge, intelligence, clear per ception. 2. நிறை, equanimity, self-con trol. 3. ஓர்ப்பு, fortitude, firmness, deci sion. 4. கடைப்பிடி, confidence, full per suasion, perseverance. II. மகடூஉக்குணம், the feminine: 1. நாணம், shyness, coyness, bashfulness--with regard to the other sex. 2. மடம், simplicity, weakness of intellect, want of clear perception. 3. அச்சம், timidity, fear, diffidence. 4. பயிர் ப்பு, delicacy; modesty; shrinking from what is mean or vile.
Miron Winslow