வறைமுறுகல்
varaimurukal
கருகிப்போனது ; பயனற்றது ; கரடுமுரடானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருகிப்போனது. (ஈடு, 6,5,10, ஜீ.) 1. That which is scorched; பயனற்றது. அது வறைமுறுகலாகையிறே பின்பு தவிர்ந்தது (ஈடு,6,5,10). 2. Useless thing; கரடுமுரடானது. ஸ்ரீகீதையோபாதி வறைமுறுகலாய்ப் போமிறே (ஈடு,7, 9, 2). 3. That which is rough or crude; that which is difficult to understand;
Tamil Lexicon
vaṟai-muṟukal
n. வறு1-.+.
1. That which is scorched;
கருகிப்போனது. (ஈடு, 6,5,10, ஜீ.)
2. Useless thing;
பயனற்றது. அது வறைமுறுகலாகையிறே பின்பு தவிர்ந்தது (ஈடு,6,5,10).
3. That which is rough or crude; that which is difficult to understand;
கரடுமுரடானது. ஸ்ரீகீதையோபாதி வறைமுறுகலாய்ப் போமிறே (ஈடு,7, 9, 2).
DSAL