Tamil Dictionary 🔍

கறுவல்

karuval


கரியன் ; கருநிறம் ; சினக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினக்குறிப்பு. (w.) 3. Sign of anger ; கரிய-வன்-வள்-து. அவன் கறுவலா, சிவப்பா? 1. Black, dark person, or animal of the larger kind ; கருநிறம். 2. Black colour ;

Tamil Lexicon


s. (கறு) a black or dark person; 2. v. n. of கறுவு.

J.P. Fabricius Dictionary


, [kṟuvl] ''s.'' A black or dark person, கரியன். 2. ''[vul.]'' A black or dark animal of the larger kind, கரியது. 3. Black color, கருநிறம். 4. ''(p.)'' Signs of anger, சினக்குறிப்பு.

Miron Winslow


kaṟuval
n. கறு-.
1. Black, dark person, or animal of the larger kind ;
கரிய-வன்-வள்-து. அவன் கறுவலா, சிவப்பா?

2. Black colour ;
கருநிறம்.

3. Sign of anger ;
சினக்குறிப்பு. (w.)

DSAL


கறுவல் - ஒப்புமை - Similar