Tamil Dictionary 🔍

வறக்காலன்

varakkaalan


தன் குடும்பத்திற்கு இழப்புண்டாக வந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டமுண்டாக வந்தவன். (w.) Man who brings adversity to his family;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' வறக்காலி.] One who is thought to bring evil to a family, as துடைகாலன்.

Miron Winslow


vaṟa-k-kālaṉ
n. id.+கால்1.
Man who brings adversity to his family;
தன் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டமுண்டாக வந்தவன். (w.)

DSAL


வறக்காலன் - ஒப்புமை - Similar