வேற்காரன்
vaetrkaaran
ஆயுதபாணியான இராசசேவகன். ராஜாக்கள் ராஜத்துரோகம் பண்ணினவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமா போலே (ஈட, 1, 4, 9). 2.Armed servant of a king; வேலாயுதத்தையுடைய வீரன். 1.Spearman;
Tamil Lexicon
vēṟ-kāraṉ
n. வேல்1+காரன்1.
1.Spearman;
வேலாயுதத்தையுடைய வீரன்.
2.Armed servant of a king;
ஆயுதபாணியான இராசசேவகன். ராஜாக்கள் ராஜத்துரோகம் பண்ணினவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமா போலே (ஈட, 1, 4, 9).
DSAL