வர்த்தனிகும்பம்
varthanikumpam
உமாதேவியை ஆவாகித்துச் செபித்த நீரையுடைய கும்பம். A vessel of water in which Umā is invoked and worshipped;
Tamil Lexicon
varttaṉi-kumpam
n. id.+ கும்பம்1.
A vessel of water in which Umā is invoked and worshipped;
உமாதேவியை ஆவாகித்துச் செபித்த நீரையுடைய கும்பம்.
DSAL