Tamil Dictionary 🔍

வரையாடு

varaiyaadu


மலையாடு ; மான்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See காட்டாடு. ஓங்கு மால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன் (சீவக. 1559). 2. Jungle sheep. மான்வகை. (M. M. 775.) 1. Ibex, Hemitragus hylocrius;

Tamil Lexicon


குறும்பாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of mountain-sheep.

Miron Winslow


varai-y-āṭu
n. வரை+.
1. Ibex, Hemitragus hylocrius;
மான்வகை. (M. M. 775.)

2. Jungle sheep.
See காட்டாடு. ஓங்கு மால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன் (சீவக. 1559).

DSAL


வரையாடு - ஒப்புமை - Similar