அடிவரையறை
ativaraiyarai
அடியெல்லை ; அடிக்கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டின் முதற்குறிப்பு வரிசை. (மீனாட். சரித். i, பக். 10.) Index of initial syllables of the stanzas in a poem;
Tamil Lexicon
அடியாறு.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-varaiyaṟai
n. id.+.
Index of initial syllables of the stanzas in a poem;
பாட்டின் முதற்குறிப்பு வரிசை. (மீனாட். சரித். i, பக். 10.)
DSAL