வரூதம்
varootham
வாழுமிடம் ; பலகைத்தடுக்கு ; கவசம் ; பரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசிக்குமிடம். மைதவழ்தன் றடங்கோயில் வரூதமத னொருமருங்கு (பாரத. அருச்சுனன்றீர். 23). 1. Residence, dwelling; வேறொன்றால் தாக்கப்படாதவாறு இரதத்தைச்சுற்றி யமைக்கும் பலகைத்தடுக்கு. (W.) 2. Fender or wooden fence attached to a chariot; கவசம். (யாழ். அக.) 3. Armour; பரிசை. (யாழ். அக.) 4. Shield;
Tamil Lexicon
s. a fender or ledge of wood or of tiger's skin for a car; 2. armour, mail, கவசம்; 3. abode, இருப்பிடம்.
J.P. Fabricius Dictionary
, [vrūtm] ''s.'' A fender or ledge of wood, or of tiger's skin, for a car, தேரைப்பாதுகாக் கும்புலித்தோன்முதலியன. W.p. 736.
Miron Winslow
varūtam
n. varūtha.
1. Residence, dwelling;
வசிக்குமிடம். மைதவழ்தன் றடங்கோயில் வரூதமத னொருமருங்கு (பாரத. அருச்சுனன்றீர். 23).
2. Fender or wooden fence attached to a chariot;
வேறொன்றால் தாக்கப்படாதவாறு இரதத்தைச்சுற்றி யமைக்கும் பலகைத்தடுக்கு. (W.)
3. Armour;
கவசம். (யாழ். அக.)
4. Shield;
பரிசை. (யாழ். அக.)
DSAL