குத்துமானம்
kuthumaanam
கட்டட வளைவுக்குமேல் குத்தாக வைக்கும் செங்கல் வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டடக் கமானுக்குமேல் குத்தாகவைக்கும் செங்கல் வேலை. Brick-work just above an arch with bricks placed on edge;
Tamil Lexicon
kuttu-māṉam,
n. id. +.
Brick-work just above an arch with bricks placed on edge;
கட்டடக் கமானுக்குமேல் குத்தாகவைக்கும் செங்கல் வேலை.
DSAL