Tamil Dictionary 🔍

வருணசரம்

varunasaram


செம்மணிகளாற் செய்த கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மணிகளாற் செய்த கழுத்தணி. வருணற் கீந்த வருணசரத்தையே (கம்பரா. சேதுப. 35). Necklace of rubies or red gems;

Tamil Lexicon


varuṇa-caram
n. varṇa-sara.
Necklace of rubies or red gems;
செம்மணிகளாற் செய்த கழுத்தணி. வருணற் கீந்த வருணசரத்தையே (கம்பரா. சேதுப. 35).

DSAL


வருணசரம் - ஒப்புமை - Similar