ஊர்ப்பொருத்தம்
oorpporutham
ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்கும் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்குங் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம். (சோதிட. சிந். 199.) The agreement between the first letters of the name of a place and of the person about whom prediction is made;
Tamil Lexicon
ūr-p-poruttam
n. ஊர்+. (Astrol.)
The agreement between the first letters of the name of a place and of the person about whom prediction is made;
ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்குங் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம். (சோதிட. சிந். 199.)
DSAL