வருணனை
varunanai
புனைவுரை ; தோத்திரம் ; புகழ்ந்துரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனைவுரை. (தண்டி. பொது. 7.) 1. Description, delineation; தோத்திரம். (யாழ். அக.) 2. Praise;
Tamil Lexicon
s. elegant description, சிறப் பித்தல்; 2. praise, panegyric, தோத் திரம்.
J.P. Fabricius Dictionary
, [varuṇaṉai] ''s.'' Praise, panegyric, தோத் திரம். 2. Describing elegantly, exaggerat ing, சிறப்பித்தல். W. p. 738.
Miron Winslow
varuṇaṉai
n. varṇanā
1. Description, delineation;
புனைவுரை. (தண்டி. பொது. 7.)
2. Praise;
தோத்திரம். (யாழ். அக.)
DSAL