வருணி
varuni
பிரமசாரி ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன். (சங். அக.) Gold; பிரமசாரி. சீரியவருணி (திருக்களாத். பு. பதிக. 14). Celibate student of Brahmacārin;
Tamil Lexicon
வர்ணி, வன்னி, VI. v. t. colour a statement, exaggerate, bespeak elegantly, extol, praise, சிறப்பி.
J.P. Fabricius Dictionary
, [vruṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To color a statement, to exaggerate, to describe elegantly; to praise, சிறப்பிக்க. 2. To show analogy, to make use of figures of comparison, உவமிக்க; [''ex'' வருணம்.]
Miron Winslow
varuṇi
n. varṇin.
Celibate student of Brahmacārin;
பிரமசாரி. சீரியவருணி (திருக்களாத். பு. பதிக. 14).
varuṇi
n.varṇi.
Gold;
பொன். (சங். அக.)
DSAL